Album | Salangaiyil Oru Sangeetham |
Director | Vamsi |
Composer | Ilaiyaraaja |
Starring | Mohan, Bhanupriya, Sarath Babu |
Actor | Mohan |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Vairamuthu |
Release Year | 1986 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Male : Kanavaa Idhu Unmaiyaa
Azhagae Idhu Penmaiyaa
Kanavaa Idhu Unmaiyaa
Azagae Idhu Penmaiyaa
Poovae Thaenil Nanaindhaaya
Neeyae Vandhu Inaindhaayaa
Poovae Thaenil Nanaindhaaya
Neeyae Vandhu Inaindhaayaa
Female : Kanavaa Idhu Unmaiyaa
Manamae Badhil Illaiyaa
Male : Un Salangai Osai Ellaam Yaaradi
Female : Aa.. Aa.. Aa..
Male : Adhu Endhan Perai
Naalum Paadum Keladi
Female : Aa.. Aa.. Aa..
Male : Un Salangai Osai Ellaam Yaaradi
Female : Aa.. Aa.. Aa..
Male : Adhu Endhan Perai
Naalum Paadum Keladi
Female : Aa.. Aa.. Aa..
Male : Vaazhkkai Pogum Pokkilae Pogudhae
Vaazhga Endru Solladi Vaazhgiren
Azhagae Azhagae Marukkaadhae
Jathiyae Sudhiyai Verukkaadhae
Female : Manamae Badhil Illaiyaa
Male : Mutham Ondru Sindhi Vitten Annamae
Female : Aa.. Aa.. Aa..
Male : Adhu Ullirundhu Thee
Valarkkum Innumae
Female : Aa.. Aa.. Aa..
Male : Mutham Ondru Sindhi Vitten Annamae
Female : Aa.. Aa.. Aa..
Male : Adhu Ullirundhu Thee
Valarkkum Innumae
Female : Aa.. Aa.. Aa..
Male : Mannil Vaazhndha Vaazhkkaiyae
Paadhiyae
Illai Endru Povadho Meedhiyae
Mayilae Mayilae Vara Vendum
Madiyil Urangum Varam Vaendum
Female : Aa.. Aa.. Aa.. Aa.. Aa.. Aa..
Both : Aa…aa…aa…aa..aa….
Female : Kanavaa Idhu Unmaiyaa
Manamae Badhil Illaiyaa
Kanavaa Idhu Unmaiyaa
Manamae Badhil Illaiyaa
Nadanam Aada Manam Thullum
Vidhiyai Kettaal Vidai Sollum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கனவா இது உண்மையா
அழகே இது பெண்மையா
கனவா இது உண்மையா
அழகே இது பெண்மையா
பூவே தேனில் நனைந்தாயா
நீயே வந்து இணைந்தாயா
பூவே தேனில் நனைந்தாயா
நீயே வந்து இணைந்தாயா
பெண் : கனவா இது உண்மையா
மனமே பதில் இல்லையா
ஆண் : உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி
பெண் : ஆ….ஆ….ஆ..
ஆண் : அது எந்தன் பேரை
நாளும் பாடும் கேளடி
பெண் : ஆ….ஆ….ஆ..
ஆண் : உன் சலங்கை ஓசை எல்லாம் யாரடி
பெண் : ஆ….ஆ….ஆ..
ஆண் : அது எந்தன் பேரை
நாளும் பாடும் கேளடி
பெண் : ஆ….ஆ….ஆ..
ஆண் : வாழ்க்கை போகும் போக்கிலே போகுதே
வாழ்க என்று சொல்லடி வாழ்கிறேன்
அழகே அழகே மறுக்காதே
ஜதியே சுதியை வெறுக்காதே
பெண் : மனமே பதில் இல்லையா…….
ஆண் : முத்தம் ஒன்று சிந்தி விட்டேன் அன்னமே
பெண் : ஆ….ஆ….ஆ..
ஆண் : அது உள்ளிருந்து தீ வளர்க்கும் இன்னுமே
பெண் : ஆ….ஆ….ஆ..
ஆண் : மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையே
பாதியே
இல்லை என்று போவதோ மீதியே
மயிலே மயிலே வர வேண்டும்
மடியில் உறங்கும் வரம் வேண்டும்
பெண் : ஆ….ஆ….ஆ..ஆ….ஆ….ஆ….ஆ….
இருவர் : ஆ….ஆஅ….ஆ….ஆ….ஆ….
பெண் : கனவா இது உண்மையா
மனமே பதில் இல்லையா
கனவா இது உண்மையா
மனமே பதில் இல்லையா
நடனம் ஆட மனம் துள்ளும்
விதியை கேட்டால் விடை சொல்லும்