Album | Salangaiyil Oru Sangeetham |
Director | Vamsi |
Composer | Ilaiyaraaja |
Starring | Mohan, Bhanupriya, Sarath Babu |
Actor | Mohan |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Vairamuthu |
Release Year | 1986 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Salangaiyil Oru Sangeetham..
Ulagelaam Adhan Omkaaram..
Kalai Raajan Ingae Padham Paada..
Kalaivaani Igae Nadamaada..
Vinnum Mannumae Ondru Koodumae
Eesaa Paramaesaa Pen Poovai Nee Vaazhtha Vaa..
Male : …
Male : Aa.a…aaa….aa….aa…aa….
Male : Nadaraajan Kudi Konda Kalai Allavaa
Aa..nadaraajan Kudi Konda Kalai Allavaa
Uyirodu Karuvaagi Udalodu Uruvaagi
Uyirodu Karuvaagi Udalodu Uruvaagi
Vaazhum Orae Kalai Thaanallavaa
Male : Nadaraajan Kudi Konda Kalai Allavaa
Aa.. Nadaraajan Kudi Konda Kalai Allavaa
Male : Thakka Dhimi Thaam..
Kitt Thakka Thaam..
Thakkathajam.. Dhimithajam.. Januthajam..
Tharikita Thakka Thaam
Male : Puli Tholil Udai Kondu Poligindra Dhegam
Adhu Engal Umaiyaalin Baagam
Puli Tholil Udai Kondu Poligindra Dhegam
Adhu Engal Umaiyaalin Baagam
Paambodu Vaazhgindra Paramaeshwaraa..aa..
Badhil Enna Gangaadharaa Aa.. Aa..aa
Paambodu Vaazhgindra Paramaeshwaraa..aa..
Badhil Enna Gangaadharaa Aa.. Aa..aa
Male : Malaigal Idiya Mazhaiyum Pozhiya
Kadalum Vazhiya Dhisaigal Kizhiya
Valamum Nee Varum Dhinam Dhinam Thozhudhida
Thadheengina Thom Thadheengina Thom
Thadheengina Thom Thadheengina Thom
Male : Nadaraajan Kudi Konda Kalai Allavaa
Aa..nadaraajan Kudi Konda Kalai Allavaa
Uyirodu Karuvaagi Udalodu Uruvaagi
Uyirodu Karuvaagi Udalodu Uruvaagi
Vaazhum Orae Kalai Thaanallavaa
Male : Nadaraajan Kudi Konda Kalai Allavaa
Aa..nadaraajan Kudi Konda Kalai Allavaa
Male : Thakka Dhimi Thakka Janu
Thakida Dham Dham
Pagaivarai Ozhithidum Valimai Vendum
Janu Thaka Dhimi Thaka Kitatha Dheem Dheem
Ulaginil Kodumaigal Ozhiya Vendum
Male : Thakida Dham Dham
Unadhu Vadivam
Janutha Dham Dham
Neruppin Vadivam
Thakida Dheem Iru Karam
Thakida Dheem Bhayankaram
Thakida Dheem Iru Karam
Thakida Dheem Bhayankaram
Thakida Dheem Iru Karam Bhayankaram
Anda Saraasaram Aagiya Engum
Nindru Nilaippadhu Sakthiyin Sangam
Male : Kanakana Kanakana Kanakana Kanakana
Yagana Dham
Dhanadhana Dhanadhana Dhanadhana
Dhanadhana Thakana Jam
Thanakana Thanakana Pagana Jam
Thanakana Panakana Ragana Jam
Jagana Maganam Jagana Gaganam
Jagana Paganam Ragana Jaganam
Jagamaga Jagagana Thagapaga Ragajana
Yagana Magana Jagana Gagana Pagana Jam
Male : Nadaraaja Nandhini Paramaesan Pathini
Nadaraaja Nandhini Paramaesan Pathini
Kulam Kaakkum Sithini Kuraiyaadha Sakthi Nee
Kulam Kaakkum Sithini Kuraiyaadha Sakthi Nee
Akilaanda Dhevi Nee Anaiyaadha Jothi Nee
Akilaanda Dhevi Nee Anaiyaadha Jothi Nee
Ariyaadha Pengalai Kaakkattum Un Sakthi
Magisha Raachasa Marthini Eriyattumae Aggini
Magisha Raachasa Marthini
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சலங்கையில் ஒரு சங்கீதம்..
உலகெல்லாம் அதன் ஓம்காரம்..
கலை ராஜன் இங்கே பதம் பாட..
கலைவாணி இங்கே நடமாட..
விண்ணும் மண்ணுமே ஒன்று கூடுமே
ஈசா பரமேசா பெண் பூவை நீ வாழ்த்த வா..
ஆண் : …………
ஆண் : ஆஅ….ஆஅ….ஆ….ஆ….ஆ….
ஆண் : நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆ….நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி
உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி
வாழும் ஒரே கலை தானல்லவா….
ஆண் : நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆ….நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆண் : தக்க திமி தாம்….
கிட்ட தக்க தாம்…
தக்கதஜம்…..திமிதஜம்….ஜனதஜம்
தரிகிட்ட தக்கதாம்
ஆண் : புலித் தோலில் உடை கொண்டு பொலிகிற தேகம்
அது எங்கள் உமையாளின் பாகம்
புலித் தோலில் உடை கொண்டு பொலிகிற தேகம்
அது எங்கள் உமையாளின் பாகம்
பாம்போடு வாழ்கின்ற பரமேஸ்வரா
பதில் என்ன கங்காதரா ஆ….ஆ….ஆ..
பாம்போடு வாழ்கின்ற பரமேஸ்வரா
பதில் என்ன கங்காதரா ஆ….ஆ….ஆ..
ஆண் : மலையும் இடிய மழையும் பொழிய
கடலும் வழிய திசைகள் கிழிய
வலமும் நீ வரும் தினம் தினம் தொழுதிட
ததீங்கிணதோம் ததீங்கிணதோம்
ததீங்கிணதோம் ததீங்கிணதோம்
ஆண் : நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆ….நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி
உயிரோடு கருவாகி உடலோடு உருவாகி
வாழும் ஒரே கலை தானல்லவா….
ஆண் : நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆ….நடராஜன் குடி கொண்ட கலை அல்லவா
ஆண் : தகதிமி தகஜணு தக்க ஜணு
தகிட தம் தம்
பகைவரை ஒழித்திடும் வலிமை வேண்டும்
ஜணுதக திமி தக கிடத தீம் தீம்
உலகினில் கொடுமைகள் ஒழிய வேண்டும்
ஆண் : தகிட தம் தம்
உனது வடிவம்
ஜணுத தம் தம்
நெருப்பின் வடிவம்
தகிட தீம் இரு கரம்
தகிட தீம் பயங்கரம்
தகிட தீம் இரு கரம்
தகிட தீம் பயங்கரம்
தகிட தீம் இரு கரம் தகிட தீம் பயங்கரம்
அண்ட சராசரம் ஆகிய எங்கும்
நின்று நிலைப்பது சக்தியின் சந்தம்
ஆண் : கணகண கணகண கணகண கணகண
யகண தம்
தணதண தணதண தணதண
தணதண தகண ஜம்
தணகண தணகண பகண ஜம்
தணகண பணகண ரகண ஜம்
ஜகண மகணம் ஜகண ககணம்
ஜகண பகணம் ரகண ஜகணம்
ஜகமக ஜககண தகபக ரகஜண
யகண மகண ஜகண ககண பகணக ஜம்
ஆண் : நடராஜ நந்தினி பரமேசன் பத்தினி
நடராஜ நந்தினி பரமேசன் பத்தினி
குலம் காக்கும் சித்தினி குறையாத சக்தி நீ
குலம் காக்கும் சித்தினி குறையாத சக்தி நீ
அகிலாண்ட தேவி நீ அணையாத ஜோதி நீ
அகிலாண்ட தேவி நீ அணையாத ஜோதி நீ
அறியாத பெண்களை காக்கட்டும் உன் சக்தி
மகிஷ ராஷஷ மர்த்தினி எரியட்டுமே அக்கினி
மகிஷ ராஷஷ மர்த்தினி…..