Album | Salangaiyil Oru Sangeetham |
Director | Vamsi |
Composer | Ilaiyaraaja |
Starring | Mohan, Bhanupriya, Sarath Babu |
Actor | Mohan |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Vairamuthu |
Release Year | 1986 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Male : Haa…aaa…aaa…aaa..
Ha..aa..aa..aa..aa…aaa..haa..
Ha..aa..aa..aa..aa…aaa.
Haa.aa..haa..aa..haa..aa…
Male : Yaar Azhaithadhu Kanavu Raaniyaa
Naan Rasippadhu Kalaiyin Vaaniyaa
Endhan Ullam Pongi Vittadhu
Undhan Kannil Thangi Vittadhu
Endhan Ullam Pongi Vittadhu
Undhan Kannil Thangi Vittadhu
Male : Yaar Azhaithadhu Kanavu Raaniyaa
Naan Rasippadhu Kalaiyin Vaaniyaa
Female : Dhitthitthai Kidathai Dhimithai Thaka
Dhitthitthai Kidathai Dhimithai Thaka
Male : Aa.. Aa.. Aa.. Aa..(4)
Haa…aaa….aaa…aa…aaa…aaa..
Female : Dhitthitthai Kidathai Dhimithai Thaka
Dhitthitthai Kidathai Dhimithai Thaka
Thakadhimi Thakajanu Thakadhimi Thakajanu
Thakadhimi Thakajanu Thakadhimi Thakajanu
Thom Tharikida Thattharikida Thattharikida Thattharikida
Thakida Thakida Thakida Thakida Thakadhimi }
Male : Aanandha Mangai
Female : Dhasanipa Dhasanipa Manimani Maa
Male : Aagaaya Gangai
Female : Aa…aa…aa..aa..
Male : Salangai Ennidam Jadhi Paadudhu
Female : Gaga Sanisaa
Male : Adhanaal En Manam Sudhi Serudhu
Female : Sanidhani
Male : Aagaayam Varaikkum En Ullam Parakkum
Aagaayam Varaikkum En Ullam Parakkum
Salangai Adhu Kulungiyadhae
Navarasangalum Ival Vasam Ilavasam
Male : Ada Yaar Azhaitthadhu Kanavu Raaniyaa
Naan Rasippadhu Kalaiyin Vaaniyaa
Endhan Ullam Pongi Vittadhu
Undhan Kannil Thangi Vittadhu
Endhan Ullam Pongi Vittadhu
Undhan Kannil Thangi Vittadhu
Male : Yaar Azhaithadhu Kanavu Raaniyaa
Naan Rasippadhu Kalaiyin Vaaniyaa
Female : Magasaa
Male : Aa..aa..aa….
Female : Sanidha Maga Magasaa
Male : Aa.. Aa.. Aa
Female : Dhasani Dhama Dhanisaa
Male : Aa.. Aa.. Aa..
Female : Madhani
Male : Aa.. Aa.. Aa..
Female : {Saani Dhanisaga Maaga Sagamaga
Nidha Sanidhamaga Dhamaga Sagamadhani }
Male : { Aa..aa.. Aa.. Aa..
Thakka Thakida Thakka Dhimitha Thakka Dhimitha}
(Overlap)
Male : Nee Vandha Pinnae
Female : Aa.. Aa..aa.. Aa.. Aa..aa..
Male : Aanandham Pennae
Female : Dhasa Nisa Dhasa Nisa Dhani Dhani Maa
Male : Sadhuranga Naattiyam Nadandhaal Enna
Female : Aa.. Aa..
Male : Salangaiyin Osaiyil Vidindhaal Enna
Female : Aa.. Aa..
Male : Naan Ennai Marandhen
Unnodu Karaindhen
Naan Ennai Marandhen Unnodu Karaindhen
Kalai Magalae Thirumagalae
Vizhi Asaindhadhu Uyir Varai Asaindhadhu
Male : Ada Yaar Azhaithadhu Kanavu Raaniyaa
Naan Rasippadhu Kalaiyin Vaaniyaa
Endhan Ullam Pongi Vittadhu
Undhan Kannil Thangi Vittadhu
Endhan Ullam Pongi Vittadhu
Undhan Kannil Thangi Vittadhu
Male : Yaar Azhaithadhu Kanavu Raaniyaa
Naan Rasippadhu Kalaiyin Vaaniyaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹ….ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆஅ…ஹா….
ஹ….ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஹா….ஆ….ஆ….ஆ….ஆ….ஆஅ…ஹா….
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
பெண் : தித்தித்தை கிடதை திமிதை தக
தித்தித்தை கிடதை திமிதை தக
ஆண் : ஆஅ….ஆ.. ஆ.. ஆ….(4)
ஹா….ஆஅ….ஆஅ…ஆ….ஆஅ…ஆஅ…
பெண் : தித்தித்தை கிடதை திமிதை தக
தித்தித்தை கிடதை திமிதை தக
தகதிமி தகஜணு தகதிமி தகஜணு
தகதிமி தகஜணு தகதிமி தகஜணு
தோம் தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட
தகிட தகிட தகிட தகிட தகதிமி
ஆண் : ஆனந்த மங்கை….
பெண் : தஸநிப தஸநிப மநிமநி மா
ஆண் : ஆகாய கங்கை….
பெண் : ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆண் : சலங்கை என்னிடம் ஜதி பாடுது….
பெண் : கக ஸநிஸா
ஆண் : அதனால் என் மனம் சுதி சேருது….
பெண் : ஸநிதநி
ஆண் : ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும்
ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும்
சலங்கை அது குலுங்கியதே
நவரசங்களும் இவள் வசம் இலவசம்
ஆண் : அட யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
பெண் : மகஸா….
ஆண் : ஆ…ஆ..ஆ..
பெண் : ஸநிதமக மகஸா
பெண் : ஆ….ஆ.. ஆ..
பெண் : தஸநிதம தநிஸா
ஆண் : ஆ.. ஆ.. ஆ..
பெண் : மதநி….
ஆண் : ஆ.. ஆ.. ஆ..
பெண் : {ஸாநி தநிஸக மாக ஸகமக
நித ஸநிதமக தமக ஸகமதநி}
ஆண் : {ஆ.. ஆ.. ஆ.. ஆ..
தக்க தகிட தக்க திமித தக்க திமித}
ஆண் : நீ வந்த பின்னே….
பெண் : ஆ….ஆ….ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆண் : ஆனந்தம் பெண்ணே….
பெண் : தஸநிஸ தஸநிஸ தநிதநி மா
ஆண் : சதுரங்க நாட்டியம் நடந்தால் என்ன….
பெண் : ஆ.. ஆ..
ஆண் : சலங்கையின் ஓசையில் விடிந்தால் என்ன….
பெண் : ஆ.. ஆ..
ஆண் : நான் என்னை மறந்தேன்
உன்னோடு கரைந்தேன்
நான் என்னை மறந்தேன்
உன்னோடு கரைந்தேன்
கலைமகளே திருமகளே
விழி அசைந்தது உயிர் வரை அசைந்தது
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா