Album | Pudhiavan |
Director | Ameerjan |
Producer | K. Balachander |
Composer | V S Narasimhan |
Starring | Murali, Anitha Raveendran, N. Viswanathan |
Actor | Murali |
Singers | K J Yesudas |
Lyricist | Vairamuthu |
Release Year | 1984 |
Singer : K. J. Yesudas
Music By : V. S. Narasimhan
Male : En Koyil Ingae
Pen Dheivam Engae
Enai Thedi Ponadho Oh Oh
En Koyil Ingae
Pen Dheivam Engae
Enai Thedi Ponadho Oh Oh
En Koyil Ingae
Pen Dheivam Engae
Male : En Solai Ondru
Poo Pookkum Endru
Paalaivanam Ondrai Thaandi Vandhen
En Solai Ondru
Poo Pookkum Endru
Paalaivanam Ondrai Thaandi Vandhen
Male : Saabangal Theerum Santhosha Neram
Kaadhal Varam Ondrai Vendi Vandhen
Varaverkavae Ingu Nee Illaiyae
Thalai Saaikkavae Oru Thol Illaiyae
En Vedhanai Solla Vaaiyillaiyae
Male : En Koyil Ingae
Pen Dheivam Engae
Enai Thedi Ponadho Oh Oh
En Koyil Ingae
Pen Dheivam Engae
Male : Kannaana Kaadhal
Kadhaiyoduthaanaa
Mei Vaazhkkaiyil
Adhu Poiyaagumo..
Male : Mugamoodi Vaazhkkai
Mugam Mattum Illai
Brunthaavanam Enna Mul Aagumo
Kanneerillai Vizhi Kaaigindradhu
Unnai Enni Manam Oigindradhu
Udal Sumandhu Uyir Pokindradhu
Male : En Koyil Ingae
Pen Dheivam Engae
Enai Thedi Ponadho Oh Oh
En Koyil Ingae
Pen Dheivam Engae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்
ஆண் : என் கோயில் இங்கே
பெண் தெய்வம் எங்கே
எனைத் தேடி போனதோ ஓ ஓ
என் கோயில் இங்கே
பெண் தெய்வம் எங்கே
எனைத் தேடி போனதோ ஓ ஓ
என் கோயில் இங்கே
பெண் தெய்வம் எங்கே
ஆண் : என் சோலை ஒன்று
பூ பூக்கும் என்று
பாலைவனம் ஒன்றை தாண்டி வந்தேன்
என் சோலை ஒன்று
பூ பூக்கும் என்று
பாலைவனம் ஒன்றை தாண்டி வந்தேன்
ஆண் : சாபங்கள் தீரும் சந்தோஷ நேரம்
காதல் வரம் ஒன்றை வேண்டி வந்தேன்
வரவேற்கவே இங்கு நீ இல்லையே
தலை சாய்க்கவே ஒரு தோள் இல்லையே
என் வேதனை சொல்ல வாயில்லையே
ஆண் : என் கோயில் இங்கே
பெண் தெய்வம் எங்கே
எனைத் தேடி போனதோ ஓ ஓ
என் கோயில் இங்கே
பெண் தெய்வம் எங்கே
ஆண் : கண்ணான காதல்
கதையோடுதானா
மெய் வாழ்க்கையில்
அது பொய்யாகுமோ…
ஆண் : முகமூடி வாழ்க்கை
முகம் மட்டும் இல்லை
பிருந்தாவனம் என்ன முள் ஆகுமோ
கண்ணீரில்லை விழி காய்கின்றது
உன்னை எண்ணி மனம் ஓய்கின்றது
உடல் சுமந்து உயிர் போகின்றது
ஆண் : என் கோயில் இங்கே
பெண் தெய்வம் எங்கே
எனைத் தேடி போனதோ ஓ ஓ
என் கோயில் இங்கே
பெண் தெய்வம் எங்கே